மலைப்பாம்புகளால் எத்தனை மனிதர்களை விழுங்க முடியும்?

51பார்த்தது
மலைப்பாம்புகளால் எத்தனை மனிதர்களை விழுங்க முடியும்?
மலைப்பாம்புகள் 25 அடி வரை வளரும். இது ஒரே நேரத்தில் 3 மனிதர்களை விழுங்கும் திறன் கொண்டது. இதன் தசைகள் எந்த மனிதனையும் ஒரு நொடியில் நசுக்கும் அளவிற்கு வலிமையானவை. மனிதனை மட்டுமல்லாமல் முதலை போன்ற பெரிய விலங்குகளையும் விழுங்கும் திறன் கொண்டது. மலைப்பாம்புகள் ஒரு மனிதனின் கையில் சுற்றிக் கொண்டால் கையையே உடைத்துவிடும் அளவிற்கு வலிமை கொண்டது. ஒருவேளை மலைப்பாம்புகள் மனிதரை விழுங்கிவிட்டால் 5-10 நிமிடங்களுக்குள் மீட்டு விட முடியும்.

தொடர்புடைய செய்தி