மூளையை மங்க செய்யும் மோசமான உணவுகள் இவைதான்

53பார்த்தது
மூளையை மங்க செய்யும் மோசமான உணவுகள் இவைதான்
சிறந்த மூளை செயல்பாடு மற்றும் மூளை தொடர்பான அபாயத்தை குறைப்பதில் உணவு முறைகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. சில மோசமான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடுகள் குறைந்து மங்க தொடங்கிவிடும். ​வறுத்த இறைச்சிகள், சிவப்பு இறைச்சிகள், புகைப்பிடிப்பது, மது அருந்துவது, சோடா மற்றும் சர்க்கரை பானங்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் போது அல்சைமர் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்கள், நினைவாற்றல் குறைபாடு ஏற்படும்.

தொடர்புடைய செய்தி