உலகக்கோப்பை இறுதிப்போட்டி! பிட்ச்சால் இந்தியாவுக்கு பின்னடைவு

81பார்த்தது
உலகக்கோப்பை இறுதிப்போட்டி! பிட்ச்சால் இந்தியாவுக்கு பின்னடைவு
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி பார்படோஸில் உள்ள பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நான்காம் எண் பிட்ச் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் வேகப் பந்துவீச்சாளர்களே இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்களை வீழ்த்தினர். தென்னாப்பிரிக்கா அணி வேகப் பந்துவீச்சில் பலமான அணியாக இருப்பதால் அது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி