இந்தியாவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்கள் இவைதான்

83பார்த்தது
இந்தியாவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்கள் இவைதான்
இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் Instagram இருக்கிறது. சுமார் 24.5 கோடி பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர். இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்னாப்சேட் செயலியை 13.73 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பேஸ்புக் மீஷோ, வாட்ஸப் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தொடர்புடைய செய்தி