"பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை"

62பார்த்தது
"பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை"
பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் பேட்டியளித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார், "2026 சட்டப்பேரவை தேர்தல், அதற்கு பிறகும் பாஜக- என்.ஆர்.காங் கூட்டணி தொடரும். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி குறித்து புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ.,க்கள் தேசிய தலைவர் ஜெ பி நட்டாவிடம் புகார் தெரிவித்ததாக தெரியவில்லை. அதிருப்தியில் இருக்கும் எம்.ஏல்.ஏ.,க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி