மருத்துவ சிகிச்சை கட்டணம் : சுப்ரீம் கோர்ட் தீவிரம்

66பார்த்தது
மருத்துவ சிகிச்சை கட்டணம் : சுப்ரீம் கோர்ட் தீவிரம்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் சிகிச்சைக்கான சிகிச்சை கட்டணம் வித்தியாசம் குறித்து உச்ச நீதிமன்றம் தீவிரம் காட்டி வருகிறது. மருத்துவ சேவைகளின் கட்டணத்தை தர நிர்ணயம் செய்ய வேண்டும், இல்லையெனில் சிஜிஎச்எஸ் கட்டணங்கள் அமல்படுத்தப்படும் என மத்திய அரசுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பொது வாழ்வில் வெளிப்படைத்தன்மை கோரி முன்னாள் படைவீரர் மன்றம் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி