சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதால் இத்தனை பின்விளைவுகள் ஏற்படும்

69பார்த்தது
சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் சிலரால் பல சப்ளிமெண்ட்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இவை உடல் நலத்திற்கு கேடு தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவு மூலம் ஊட்டச்சத்தைப் பெற முடியாத நபர்கள் மட்டுமே இது போன்ற கூடுதல் சப்ளிமெண்டுகளில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே சரியான ஊட்டச்சத்துக்களை பெற்று வருபவர்கள் மேலும் மேலும் ஊட்டச்சத்துக்களை எடுக்கும் பொழுது அதை உடலால் ஈடுகட்ட முடியாமல் பல தீங்குகளை விளைவிப்பதாக கூறுகின்றனர்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி