பாகிஸ்தான் அணி வீரர்களுக்குள் மோதலா?

65பார்த்தது
பாகிஸ்தான் அணி வீரர்களுக்குள் மோதலா?
கேப்டன்சி மாற்றம் காரணமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஷாகீன் அப்ரிடி இடையில் மோதல் என்ற செய்திக்கு பதிலளித்த அந்த அணியின் பயிற்சியாளர் அசார் மஹ்மூத், பாகிஸ்தான் அணியில் அப்படி ஏதும் பிரச்சனைகள் இல்லை. பாபர் மற்றும் ஷாகீன் அப்ரிடி இருவரும் நல்ல நண்பர்கள், அவர்களுக்கு இடையிலான உரையாடலில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார். கடந்த 2 போட்டிகளில் தோல்வியடைந்ததற்கு எந்த வீரரும் காரணம் அல்ல என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி