தேனி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பட்டு வாழும் குழந்தைகள் வளரிளம் பருவத்தினர் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள், முதியோர்கள் ஆகியோருக்கு போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் 130 ஊராட்சிகளிலும் செப். 16ஆம் தேதி 25ஆம் தேதி வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற இருக்கிறது.