தமிழ்நாடு நாள்: முதலமைச்சர் வாழ்த்து

60பார்த்தது
தமிழ்நாடு நாள்: முதலமைச்சர் வாழ்த்து
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு உதயமான நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1. தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன் என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி