விபத்தில் இறந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி

66பார்த்தது
விபத்தில் இறந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி
விபத்தில் இறந்த பெண் சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணவேணி (51) இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டு இருந்த போது, கோட்டூர் பகுதியில் மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி