வேகமாக பரவுகிறது கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்

82பார்த்தது
வேகமாக பரவுகிறது கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்
ஆப்பிரிக்காவை குரங்கு அம்மை வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. சுமார் 1100 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 50,000 பேருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆப்பிரிக்க சுகாதார மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குரங்கமை வைரஸ் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அது கொரோனாவை விட பெருந்தொற்றாக இருப்பதாகவும், இந்த வைரஸ் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி