4 புதிய ஷோரூம்களை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்

55பார்த்தது
4 புதிய ஷோரூம்களை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்
செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் வருவாய் சாதனையைப் படைத்த ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் மேலும் நான்கு சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்க உள்ளது என்று ஆப்பிள் சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார். ஆப்பிள் ஜூலை-செப்டம்பர் காலத்தில் $94.9 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 6 சதவீதம் அதிகமாகும். ஆப்பிள் இந்தியாவில் படெல்லி (சாகேத்) மற்றும் மும்பையில் என 2 சில்லறைக் கடைகளைக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி