தேனி: சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

71பார்த்தது
தேனி: சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் எதிர்வரும் 24. 10. 2024 தேதி அன்று முற்பகல் 11. 00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. எனவே தேனி மாவட்டத்தை சேர்ந்த சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆர். வி ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி