ராமேஸ்வரம் முதல் காசிவரை ஆன்மீக சுற்றுலா

85பார்த்தது
திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 மூத்த குடிமக்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். பக்தர்கள் ராமேஸ்வரம் முதல் காசி வரையிலான ஆன்மீக சுற்றுலா யாத்திரைக்கு நேற்று (மார்ச் 25) புறப்பட்டு சென்றனர். இந்த பயணம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தொடர்புடைய செய்தி