100% வாக்களிக்க விழிப்புணர்வு மனித சங்கிலி

52பார்த்தது
100% வாக்களிக்க விழிப்புணர்வு மனித சங்கிலி
33. தேனி பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1. 8 கி. மீ மனிதசங்கிலி பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி