கனிம வளங்களுக்கு வரி: உச்சநீதிமன்றம் உத்தரவு

72பார்த்தது
கனிம வளங்களுக்கு வரி: உச்சநீதிமன்றம் உத்தரவு
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராயல்டி என்பது வரியின் வகைப்பாட்டிற்குள் வரவில்லை என்றும் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன வழக்கில் ராயல்டி என்பதை வரி வகைப்பாட்டிற்குள் கொண்டு வந்த தீர்ப்பு ரத்தானது. தாதுக்கள் மீதான மாநில அரசுகளின் ராயல்டி உரிமை, வரி அல்ல, அது ஒரு ஒப்பந்தம் மட்டுமே என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி