கம்பம் அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லாத மிதிவண்டிகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்
மாணவ-மாணவிகளுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கம்பம் வடக்கு தெற்கு நகர செயலாளர் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.