இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்

82பார்த்தது
இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்
கம்பம் குலாலர் திருமண மண்டபத்தில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் குழந்தை இல்லாதவர்களுக்கு இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தேனி நட்டாத்தி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி