தேனி: மக்கள் தொடர்பு முகாம்; மக்களுக்கு நலத்திட்ட உதவி

65பார்த்தது
தேனி: மக்கள் தொடர்பு முகாம்; மக்களுக்கு நலத்திட்ட உதவி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் உப்புத்துறை கிராமத்தில் இன்று (09.10.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலையில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி