அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம்

548பார்த்தது
அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம்
தேனி மாவட்டம் கம்பம் - கம்பமெட்டு சாலையில் கேரளாவிற்கு வேலைக்குச் செல்லும் ஏலத் தோட்ட தொழிலாளர்கள் ஜீப் அசுர வேகத்தில் இயக்குவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று (06.06.2024) அதிகாலை வாயில்லா ஜீவன் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தக்க நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி