போலி நகைகளை அடகு வைக்க முயன்றவர்கள் மீது வழக்கு

72பார்த்தது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 15 பவுன் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற முயற்சித்த ஐந்து பேர் கைது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் DSP. பெரியசாமி, ஆய்வாளர் கோபிநாத், SI. கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் கைது செய்தனர். குற்றவாளிகளின் கார் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனர். ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி