கவுன்சிலர், துணைத்தலைவர் செயல் அலுவலருடன் வாக்குவாதம்

65பார்த்தது
போடி அருகே பொட்டிபுரம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தொடக்கத்திலேயே வெளியேறி சென்ற ஊராட்சித் தலைவர் செல்வராஜ் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாததால் கவுன்சிலர் மற்றும் துணைத்தலைவர் செயல் அலுவலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தீர்மான நோட்டில் கையெழுத்திட ரூ. 50, 000 கேட்பதாக தலைவர் குற்றச்சாட்டு கூறியதாக கவுன்சிலர்கள் மற்றும் துணைத் தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி