தொழில் மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு

51பார்த்தது
தொழில் மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மதி சிறகுகள் தொழில் மையம் செயல்படுகிறது. இங்கு தொழில் கருத்துருவாக்கம், அரசுத்துறை திட்டங்கள், வங்கிகளில் இருந்து கடன் பெறுதல், வழிகாட்டுதல், சந்தை படுத்துதல், வணிக குறியீடு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இ-சேவை, ஜி. எஸ். டி. சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி