தேனியில் கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம்

59பார்த்தது
தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருத்தேரோட்டம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தேனி நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து கௌமாரி அம்மனை தரிசித்துச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி