பால் விற்பனை செய்து வாக்கு சேகரித்த மகளிர் அணி தலைவி

85பார்த்தது
தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக நாராயணசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவினர் நேற்று தேனி மாவட்ட தே. மு. தி. க மகளிர் அணி தலைவி சந்திரமதி தலைமையில் ஜக்கம்பட்டி பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது அவ்வழியாக வந்த பால் விற்பனையாளரிடமிருந்து பாலை பொதுமக்களிடம் விற்பனை செய்ய உதவி செய்து வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி