தேனி அரசு மருத்துவமனையில் லஞ்சம் கேட்கும் ஊழியர்கள்

77பார்த்தது
ஆண்டிபட்டி கானா விளக்கு மருத்துவமனை நோயாளிடம் லஞ்சம் கேட்கும் ஊழியர்கள்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான்காவது மாடியில் இருந்து எக்ஸ்ரே எடுக்க நடந்து செல்லும் வயதான பெண்ணை வண்டியில் கொண்டு செல்வதற்கு ரூ. 50-100 கேட்டு வாங்கும் ஊழியர்கள்; அப்படி கொடுக்கவில்லை என்றால் எங்கள் வேலையை முடித்துவிட்டு தான் கொண்டு செல்வோம் என கூறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி