பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

61பார்த்தது
வடுகபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று வெகு விமர்சையாக தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் நாள் பத்ரகாளி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்து முக்கிய வீதிகளின் உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி