நகர்மன்ற கூட்டத்தில் 83 தீர்மானங்கள் நிறைவேற்றம்

54பார்த்தது
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று நகர மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேனி நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், நகராட்சி பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட 83 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி