நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கும் தேனி தொகுதி

581பார்த்தது
நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கும் தேனி தொகுதி
மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, நாதக என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. இதில் திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன், அதிமுக சார்பில் வி.டி.நாராயணசாமி, அமமுக சார்பில் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் மதன் ஜெயபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் தங்கத்தமிழ்செல்வன் அதிமுக, அமமுகவைத் தொடர்ந்து தற்போது திமுகவில் பயணித்து வருகிறார். இந்த தொகுதியில் முக்குலத்தோர், பட்டியலின சமுதாய மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி