நடுரோட்டில் காருக்குள் ஆட்டம் போட்ட இளம்பெண் (வீடியோ)

64130பார்த்தது
இன்றைய சூழலில் இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் ரீல்ஸ் மீதான மோகம் அதிகரித்துள்ளது. அதிக லைக்ஸ் பெற வேண்டும் என்பதற்காக பொதுஇடங்களில் ரீல்ஸ் வீடியோ எடுத்து பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். சமீபத்தில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண் ஒருவர் காரில் நடனமாடிக்கொண்டே ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். இதனை காரின் பின்புறம் அமர்ந்திருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி