ரயிலில் இருந்து குடித்த பெண்.. வைரல் வீடியோ

54பார்த்தது
சமீபத்தில் பெண் ஒருவர் தன் மகளுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, தான் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை அவர் கவனிக்கவில்லை. ரயில் நகர்ந்த பிறகே அதனை கவனித்துள்ளார். பின்னர் அவசர அவசரமாக தனது மகளை முதலில் ரயிலில் இருந்து இறக்கியுள்ளார். பின்னர் அவர் ரயிலில் இருந்து குதித்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக நடைமேடையில் விழுந்தார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்ததாக தெரிகிறது. தற்போது இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி