ஆந்திராவில் கடப்பா மாவட்டம் காட்டேரகாண்டலோவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். பெண்ணின் உடலில் ஆடை இல்லாததால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த பெண்ணின் முகத்தை சிதைத்துள்ளனர். பெண்ணின் வயது 30 முதல் 35 வரை இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.