இந்து அறநிலைய ஆணையருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

75பார்த்தது
செங்கல்பட்டு விஜய வரதராஜ பெருமாள் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு நடத்தக்கோரிய வழக்கில், 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்குமாறு 2020ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை அமல்படுத்தவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தற்போது தொடரப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், “கோயில் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முறையாக பின்பற்றாவிட்டால், இந்து அறநிலையத்துறை ஆணையரை நீக்கம் செய்யும்படி உத்தரவிட நேரிடும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நன்றி: NewsTamilTV24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி