சின்னமெல்லாம் அனாவசியம் - எங்கள் சின்னமே சீமான் தான்

51பார்த்தது
சின்னமெல்லாம் அனாவசியம் - எங்கள் சின்னமே சீமான் தான்
சின்னம் இன்னும் ஒதுக்கப்படாத நிலையில் தேர்தல் தங்கள் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள். இதுகுறித்து அவர்கள் 5 தேர்தல்களை எதிர் கொண்ட கட்சி நாம் தமிழர். ஆனால், வெறும் 2 தேர்தல்களை எதிர்கொண்ட மநீம கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தந்த தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு ஏன் பாரபட்சம் காட்டுகிறது? வெறும் 2 மணி நேரம் எங்களுக்கு போதும். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை மக்களிடம் நாங்கள் கொண்டு செல்வோம்.. எங்களுடைய சின்னம் எங்களுடைய அடையாளமாக எங்களுடைய தலைவர் இருக்கிறார் என்று தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி