ஆபாசப் பட வணிகம் என்னும் நிழல் சாம்ராஜ்யம்

70166பார்த்தது
ஆபாசப்  பட வணிகம் என்னும் நிழல் சாம்ராஜ்யம்
அமெரிக்காவில் 3 மாதத்தில் 4 இளம் வயது ஆபாசப் பட நடிகைகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பலவேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிரபல நடிகை சோபியா லியோன் (26) அவரது அபார்ட்மென்ட்டில் சடலமாக் கிடந்துள்ளார். கடந்த வாரம் காக்னி லின் கார்ட்டர் என்ற நடிகையும் உயிரிழந்தார். ஆபாச பட தொழில் என்பதுபோதைப்பொருள் தொழில் போல தனி சாம்ராஜ்யமாக உலகளவில் விரிவடைந்த ஒன்றாகும். இந்த நடிகைகள் கொலை செய்யப்பட்டனாரா? அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டனரா? என்பதே அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்தி