மாணவியின் தந்தை கேட்ட கேள்வி.. விஜய் கொடுத்த ரியாக்க்ஷன்

67பார்த்தது
சென்னையில் இன்று (ஜூன் 28) 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். அப்போது, மாணவியின் தந்தை ஒருவர், “இந்த ஆண்டு மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கி வருகிறார். இதேபோல், 2026ஆம் ஆண்டில் முதலமைச்சரகாக இருக்கும் விஜய், இதேபோல் பரிசு வழங்குவாரா?” என கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்ட விஜய் சட்டென சிரித்தபடி விஜய் ரியாக்க்ஷன் கொடுத்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி