பேருந்துக்குள் புகுந்த மழைநீர்.. வைரல் வீடியோ

65பார்த்தது
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று (ஜூன் 27) காலை பெய்த கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 இன் மேற்கூரை இடிந்து விழுந்தது, மறுபுறம் டெல்லியின் சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறியது. இதனால் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்திற்குள் மழை வெள்ள நீர் புகுந்தது. பேருந்துக்குள் தண்ணீர் தேங்கினாலும் மக்கள் பயணம் செய்கின்றனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி