நடைப்பயிற்சி செய்தால் முதுகுவலி குறையுமா?

55பார்த்தது
நடைப்பயிற்சி செய்தால் முதுகுவலி குறையுமா?
லான்செட் ஜர்னல் என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வில், நடைப்பயிற்சி செய்வதன் மூலம் முதுகு வலியை பெருமளவு குறைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில், 700 பேர் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடைப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டவர்களின் முதுகு வலி பெருமளவு குணமாகி இருப்பதுடன், வலியிலிருந்து நிரந்தர தீர்வும் கிடைத்துள்ளது. எனவே எளிதான மற்றும் எல்லோராலும் செய்யக்கூடிய நடைபயிற்சியை மேற்கொள்வதன் மூலம் முதுகு வலியை எளிதில் குணப்படுத்த முடியும் என்று பிசியோதெரபிஸ்டுகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி