சரசரவென சரிந்த தங்கத்தின் விலை - கிராமுக்கு இவ்வளவா?

1062பார்த்தது
சரசரவென சரிந்த தங்கத்தின் விலை - கிராமுக்கு இவ்வளவா?
தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் தொடர்ந்து உயர்ந்து வந்தது மக்களை கவலையடையச் செய்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.48,880 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,110 ஆக உள்ளது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50 காசுகளும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி