கேஸ் சிலிண்டரின் விலை குறைகிறது

115335பார்த்தது
கேஸ் சிலிண்டரின் விலை குறைகிறது
ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைப்பது வழக்கம். அந்தவகையில் நாளை மார்ச் 1ஆம் தேதி என்பதால் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருப்பதாலும், தேர்தல் நெருங்குவதாலும் சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.918.50 ஆக தற்போது உள்ளது.

தொடர்புடைய செய்தி