திமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை

124708பார்த்தது
திமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை
சென்னை அடுத்த வண்டலூரில் திமுக நிர்வாகி ஆராவமுதன் நாட்டுவெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இன்று மாலை 6 மணி அளவில் அவர் மீது மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி வெட்டிவிட்டு சென்றதாக தெரிகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Job Suitcase

Jobs near you