இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் சஷேதா சர்மா. இவர் துபாய் நகரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தக் கடையில், ஒரு கப் தேநீரின் விலை இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.1.14 லட்சம் ஆகும். இந்தத் தேநீர் முழுக்க முழுக்க வெள்ளிக் கோப்பையில் வழங்கப்படுகிறது. இது தவிர தேநீரில் தங்கப் பஷ்பமும் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இதில் வழங்கப்படும் தங்க பஷ்பம் மற்றும் வெள்ளிக் கோப்பையை வாடிக்கையாளர்கள் எடுத்துச்செல்லலாம்.