மழைநீர் தேங்கினால், ஆட்சியை விட்டு போகிறேன் - சீமான்

63பார்த்தது
5 ஆண்டுகள் என்னிடம் ஆட்சியை கொடுங்கள். மழைநீர் தேங்கினால், என்னால் முடியவில்லை என்று ஆட்சியை விட்டு போகிறேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.2,500 கோடி போதும். மூளை என்ற உறுப்பு இருப்பவன் பள்ளிகரணை ஏரியை குப்பையை கொட்டி மூடுவானா? கழிவுநீர், மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாதபோது மெட்ரோ ரயில் எதற்கு?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

நன்றி: புதிய தலைமுறை
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி