சாமி தரிசனம் செய்தார் குடியரசு தலைவர்

2674பார்த்தது
சாமி தரிசனம் செய்தார் குடியரசு தலைவர்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின் அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் கார் மூலமாக பாதுகாப்புடன் புறப்பட்டு சென்ற அவர் கோயிலுக்கு வெளியே வெயிலில் காத்திருந்த பொது மக்களை காரில் இருந்து இறங்கி சந்தித்தார். இதை கண்ட பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.