இளம் பெண்ணுடன் குத்தாட்டம் போட்ட காவலர்

3210பார்த்தது
மும்பை மின்சார ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இளம் பெண் தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிடவதற்காக மராத்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். அதே ரயில், சீருடையுடன் காவலர் ஒருவரும் பயணம் செய்து வந்தார். அப்போது இளம்பெண் காவலர் மீது தவறுதலாக மோதியுள்ளார். இதனால் இளம் பெண் செய்வது அறியாது திகைத்து நின்றார். பின்னர் அந்த காவலரும் இளம் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி