திருடுபோன பொருட்களை மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு

64பார்த்தது
2023ம் ஆண்டு சென்னையில் திருடப்பட்டு, பின்னர் சென்னைக் காவல்துறையால் மீட்கப்பட்ட பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. அதில், ரூ.19.21 கோடி மதிப்புள்ள பொருட்கள், 3337 சவரன் தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருட்கள்
ரூ. 3.61 கோடி ரொக்கம், 798 செல்ஃபோன்கள், 411 இருசக்கர வாகனகள், 28 ஆட்டோக்கள், 15 இலகு ரக வாகனங்கள் ஆகியவை திரும்ப மக்களிடமே சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி