சில்மிஷம் செய்த நபர்: பளார் விட்ட இளம் பெண்

69071பார்த்தது
புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே சம்பவ தினத்தன்று இளம்பெண் ஒருவரை, நபர் ஒருவர் சில்மிஷம் செய்தார் . அந்த பெண்ணை அசிங்கமான வார்த்தைகளால் அவர் வசைப்பாடினார். இந்நிலையில், இளம்பெண் திரும்பி எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நபரை பலமுறை அறைந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த இளம்பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி