தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தில் உள்ள கோடங்கலில் மருந்து நிறுவனம் அமைப்பது குறித்து கிராம மக்களின் கருத்துகளை சேகரிக்க மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது, ஆட்சியர் பிரதிக் ஜெயின் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் மீது விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கற்கள் மற்றும் தடிகளால் தாக்கினர். மேலும், கோடங்கல் வட்டார வளர்ச்சி ஆணைய சிறப்பு அதிகாரி வெங்கட் ரெட்டியை கிராம மக்கள் தாக்கினர்.