உச்சம் தொட்ட தக்காளி விலை!

64பார்த்தது
உச்சம் தொட்ட தக்காளி விலை!
கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 17) தக்காளி விலை ஒரு கிலோ 80 ரூபாயை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரூ.40ஆக இருந்த தக்காளி விலை தற்போது ரூ.80ஐ தொட்டுள்ளது. விரைவில் ரூ.100ஐ தொட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமையலுக்கு அத்தியாவசியமான தக்காளியின் விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி